1514
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளையொட்டி, அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை...